செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் விதிமுறைகள் – Selva magal Semippu Thittam – Suganya Samriddhi Yojana Scheme in Tamil
Selva magal Thittam-Suganya Samriddhi Yojana Scheme in Tamil – செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் விதி முறைகள்:- செல்வமகள் சேமிப்பு திட்டம் மத்திய அரசாங்கத்தால் பெண் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தான். இத்திட்டங்கள் தான் நம் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் செல்வமகள் திட்டமாக செயல்பட்டு வருகின்றது. 10 வயதுக்குள் உட்பட்ட பெண்கள் முதல் அவரின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களின் உதவியுடன் இந்த கணக்கே நாம் அனைத்து அஞ்சல்களிலும் மற்றும் குறிப்பிட்ட வங்கிகளிலும் நம்மால் துவங்க முடியும்.சரி வாங்க இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பற்றி நாம் இங்கே படித்து தெரிந்து கொள்வோம் வாங்க நண்பர்களே. Selva magal Semippu Thittam – Suganya Samriddhi Yojana Scheme in Tamil
இந்த செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் எந்த ஆண்டுகள் தொடங்கப்பட்டது:
இந்த செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி திட்டம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டது.இவை பெண் குழந்தைகள் முன்னேறுவதற்கு நல்ல வாழ்க்கையில் அமைவதற்கு மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக நரேந்திரமோடி அவர்களால் உருவாக்கப்பட்டது.
இந்த செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தை யாரெல்லாம் தொடங்கலாம் பார்க்கலாம்:
ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இந்த சிறுசேமிப்பு கணக்கை நம்மால் துவங்க முடியும். 10 வயதில் உட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் அவரின் காப்பாளர்கள் இவர்களால் மட்டும் சேமிப்பு கணக்கை உருவாக்க முடியும்.
இந்த சேமிப்பு திட்டத்தின் படி 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களை பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளர் உதவியுடன் குறைந்தபட்சமான தொகையில் ரூபாய் 2000 செலுத்தி அஞ்சலங்களில் மற்றும் வங்கிகள் கணக்கில் நாம் தொடங்கிக் கொள்ளலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் தகுதிகள் என்ன:
சிவகுமார் சேமிப்பு திட்டத்தின் பகுதி திட்டத்தில் பதிவு காலம் முழுவதும் இந்த பெண் குழந்தைகள் கண்டிப்பாக இந்திய குடிமைகள் பெற்று இருக்க வேண்டும். அவர்கள் குடியுரிமைகள் மாற்றப்பட்டால் அவருக்கு வட்டி பெறுதல் கிடையாது மற்றும் அவர்களின் கணக்கை உரிய காலத்தில் முடக்கப்படும்.
செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் குறைந்த அளவு ரூபாய் 250 முதல் தொடங்கின்றன. அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு ரூபாய் 1.5 லட்சம் வரை நாம் டெபாசிட் செய்து கொள்ளலாம். நாம் ஏதேனும் அதிகம்படியான தொகையை டெபாசிட் செய்யும் பொழுது அந்த பணத்திற்கு வட்டி லாபம் ஏதும் கிடையாது. அதிகப்படியான பணம் நாம் டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டுமானாலும் நாம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
நம்மால் இந்த சிறு சேமிப்பு கணக்கை தொடர முடியாத போது என்ன நடக்கும்:
Selva magal Semippu Thittam-Suganya Samriddhi Yojana Scheme in Tamil – இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தை நாம் குறைந்தபட்ச தொகையாக 250 ரூபாய் நாம் சரியாக செலுத்தவில்லை என்றால் நமக்கு 15 வருடங்கள் கழித்து பின்னர் வரும்போது போஸ்ட் ஆபீஸ் இன் இயல்பான வட்டியான 4 சதவீதம் வட்டி மட்டுமே நம்மால் பெற இயலும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்கை நாம் இடையில் நிறுத்தப்பட்ட கணக்கை நாம் மீண்டும் எப்படி துவங்குதல்:
சேமிப்பு கணக்கில் நாம் தொடர முடியாமல் இடையில் நிறுத்தப்பட்டால் மீண்டும் நாம் ஆபீஸ் சென்று அங்கே அதிகாரியிடம் 50 ரூபாய் அபராதம் செலுத்தி நாம் சேமிப்பு கணக்கே விடுபட்டு நம் கணக்கில் மீண்டும் துவங்களாம்.
செல்வ மகள் சேமிப்பு முதிர்வு தொகையை நாம் எப்போது பெற்றுக் கொள்ளலாம்:
இந்த செல்வ மாதா சேமிப்பு கணக்கில் ஒரு ஆண்டில் செலுத்தக்கூடிய தொகைக்கு வருமான வரிகள் அளிக்கப்படுகிறது. இந்த முதுகு தொகையை நாம் 21 வருடங்கள் ஆன பின்னர் அவற்றை இறுதியில் நாம் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் நம் பெண் குழந்தைகளுக்கு 18 வயது கள் பூர்த்தி அடைந்த பின்னர் அவரின் கல்விகள் மற்றும் திருமணம் செய்வதற்கான சூழ்நிலையில் நாம் கணக்கில் உள்ள பணத்தை 50 சதவீதம் மற்றும் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
நான் சிறு சேமிப்பு கணக்கே வேறு இடத்திற்கு மாற்றுதல் எப்படி செய்தல் வேண்டும்:
நாம் வேறு ஒரு ஊருக்கு இடமாற்றம் செய்ய வேண்டி இருந்தால் நாம் வங்கி கணக்கு உள்ள ஆபீசுக்கு சென்று நம் சேமிப்பு கணக்கே வேறொரு வங்கிகளுக்கு மாற்றி தருமாறு விரும்பினால் நாம் ரூபாய் 100 கட்டணம் செலுத்தி நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு நம் வீடு மாற்றத்திற்கு காண காரணங்கள் மற்றும் அவற்றின் விவரங்களை நாம் அவர்களிடம் கூற வேண்டும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் குறிப்புகள்: selva magal semippu thittam – suganya samriddhi Yojana scheme in Tamil
1. ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாயும் நாம் முதலீடு செய்து கொள்ளலாம்.
2. குழந்தையின் பெற்றோர்கள் அவரின் பாதுகாப்பாளர்கள் மட்டும் இந்த சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.
3. குழந்தைக்கு பத்து வயதுகள் வரை நாம் இந்த கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.
செல்வமகள் சிறு சேமிப்பு திட்டத்தின் முதலீடுகளின் விவரங்கள்:
நாம் சேமிப்பு திட்டத்தின் கணக்கில் மாத மாதம் செலுத்தும் தொகை 15 வருடத்தின் பின்னர் 21 ஆம் ஆண்டு இறுதியில் நமக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.