ADVERTISEMENT
சிலப்பதிகாரம் சிறப்புகள்

சிலப்பதிகாரம் சிறப்புகள் – Silapathigaram Sirappugal

சிலப்பதிகாரம் சிறப்புகள் – Silapathigaram Sirappugal

சிலப்பதிகாரம் சிறப்புகள்

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்ற மணியாரம் அடுத்த பாரதியாரின் எழுதப்பட்ட நூல் சிலப்பதிகாரம். இந்த நூல் தமிழில் ஐம்பெருங்காப்பியங்களால் முதன்மையான நூலாக தமிழில் தோன்றின. முதல் பெருங்காப்பியமாக திகழ்கின்றன. இரண்டாவது சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, என்று ஐம்பெருங்காப்பியங்கள் இருந்தபோதிலும் சிலப்பதிகாரம் ஒரு தனி சிறப்பை பெற்றுள்ளன.

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் குறிப்புகள்:

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் அவர் இளங்கோவடிகள். இவர் சேரன் குலத்தை சார்ந்தவர். இவரின் தந்தையின் பெயர் இமயவரம்பன் நெருஞ்சரலாதன். மற்றும் தாயின் பெயர் நற்சோனை இவரின் சகோதரரின் பெயர் சேரன் செங்குட்டுவன். ஜாதி மதம் இனம் என்று பாகுபாடு இல்லாத துறவி ஆவார். இவர் கிபி இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

யாம் அறிந்த புலவர்களில் வள்ளுவர் போல் கம்பன் போல் இளங்கோவடிகள் போல் இந்த பூமியில் யாரும் பிறந்ததில்லை. உண்மை பெரும் புகழ்ச்சி இல்லை என்று பாரதியாரால் புகழப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர்.

சிலப்பதிகாரத்தின் சிறப்பு காப்பியங்கள் அமைப்புகள்:

இந்த நூல் சங்க காலத்திற்கும் தேவார காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதால் இவை சமண காப்பியம் ஆகும். பல காப்பியங்கள் அரசனையும் கடவுளை ஆற்றின் தலைவனாக இயற்றப்பட்ட அந்த காலத்திலே கோவலன் என்ற குடிமகனை தலைவராக கொண்டு இயற்றப்பட்ட முதல் நூல் சிலப்பதிகாரம் என்பதால் இதற்கு குடிமக்கள் காப்பியம் என்று சிறப்பு பெயர்களும் உண்டு.

கோவலன் கண்ணகி இரண்டு பேருக்கும் நடைபெறும் நிகழ்ச்சிகள் சேரர், சோழர், பாண்டியன், ஒவ்வொரு மன்னர்களின் தலைமையில் மதுரையில், உள்ள பூம்புகார், வஞ்சி, போன்ற ஒவ்வொரு தலைநகரங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ADVERTISEMENT

காவிரி பூம்பட்டினத்தில் பிறந்த கோவலன் அவர்களின் நாட்டின் பாரம்பரிய முறைப்படி கண்ணகியை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த கோவலன் மற்றும் கண்ணனின் வாழ்க்கையை அவர்களின் சிறப்பை எடுத்து கூறும் நூல் இந்த நூல் மூன்று காண்டம் மற்றும் 30 கதைகளை உடையது.

மன்னர்கள்:

1. சேரர்
2. சோழர்
3. பாண்டியன்

துறைமுகம்:

1. முசிறி
2. காவிரிப்பூம்பட்டினம்
3. கொற்கை

தலைநகரம்:

1. வஞ்சி
2. மதுரை
3. பூம்புகார்

சிலப்பதிகாரம் பெயர் காரணம் – சிலப்பதிகாரம் என்றால் என்ன:

சிலப்பதிகாரம்: சிலம்பு +அதிகாரம் இந்த கதை கண்ணகியின் சிலம்பை பற்றி கொண்டு எழுந்ததால் இந்த நூலுக்கு சிலப்பதிகாரம் என்று பெயர் பெற்றன.

சிலப்பதிகாரத்தின் சிறு குறிப்புகள்:

சிலப்பதிகாரத்திற்கு முன்பு தோன்றிய தொல்காப்பியம் போன்ற பல இலக்கியங்கள் அகத்தினை புறத்திணைகளுக்கான மனிதர்களின் உணர்ச்சியை கண்டு பொதுவாக எடுத்துரைத்தனர். ஆனால் சிலப்பதிகாரத்தின் ஒரு மனிதனின் வாழ்க்கை மனிதன் சமுதாயம் எப்படி வாழ வேண்டும் இருக்க வேண்டும் என்று உண்மைகளை எடுத்துக்காட்டாக திகல்ந்த முதல் இலக்கிய நூலாகும்.

ADVERTISEMENT

இந்த காப்பியம் தலைவனை மையமாகக் கொண்டு எழுந்ததாலும் அவற்றின் சிலம்பில் கண்ணகி ஈடுஇல்லாத தலைவியாக தோன்றுகிறாள். நம் தமிழின் மூன்று முத்தமிழ் காப்பியங்கள் இயல் இசை நாடகம் இன்றைய மூன்றும் தமிழையும் எடுத்துரைத்ததால் இந்த காப்பியம் முத்தமிழ் காப்பியம் என்று பெயரிடப்பட்டது.

சிலப்பதிகாரம் கூறும் அறம்:

இக்காப்பியங்களில் சொல்லக்கூடிய மூன்று பொருள்கள் அறம், பொருள்,இன்பம், என்று கூறப்பட்டுள்ளது. கண்ணையும் காலனும் வசிக்கக் கூடிய வீடுகள் பற்றி இந்த நூலில் எடுத்துரைத்தாலும் சிலப்பதிகார ஆசிரியரின் நோக்கம் அறம் என்பதால் மக்களிடம் அறத்தின் பண்பையே கூறுகின்றனர்.

சிலப்பதிகாரத்தில் கூறும் மூன்று உண்மைகள்:

1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

2. உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்

3. ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்

இவை மூன்று உண்மையிலும் கருப்பொருளாக கொண்டு சிலப்பதிகாரம் அமைந்துள்ளன. சிலப்பதிகாரத்தின் காலத்தில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு தமிழர் பண்பாடு பழக்கவழக்கங்கள் கலைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள இந்த காப்பியம் பெரிதும் பயனுள்ளது.

ADVERTISEMENT

சிலப்பதிகாரத்தின் மற்ற பெயர்கள்:

1. தமிழின் முதல் காப்பியம்
2. முத்தமிழ் காப்பியம்
3. பத்தினி காப்பியம்
4. நாடக காப்பியம்
5. உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள்
6. ஒற்றுமை காப்பியம்
7. குடிமக்கள் காப்பியம்
8. ஒருமைப்பாட்டு காப்பியம்
9. சமணம் ஆயினும் சமயச்சார்பற்ற காப்பியம்
10. மூவேந்தர் காப்பியம்
11. போராட்டக் காப்பியம்
12. பொதுமை வரலாற்று காப்பியம்
13. பைந்தமிழ் காப்பியம்
14. முதன்மை காப்பியம்
15. புரட்சி காப்பியம்

இவை அனைத்து கருத்துகளையும் பல சிறப்புகளையும் கொண்ட சிலப்பதிகாரம் என்று அழைக்கப்படுவர்.

நூல் அமைப்புகள்:

1. காண்டங்கள் : புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சி காண்டம்

2. கதைகள்: 30

3. முதல் காதை: மங்கல வாழ்த்து பாடல்

4. இறுதிக்காவே: வரந்தருகாதை

ADVERTISEMENT

புகார் காண்டம்:

1. புகார் காண்டத்தில் காதைகள், 10
2. முதல் காதை மங்கல வாழ்த்து பாடல் காதை
3. பத்தாவது காதை,நாடுகான் காதை
மதுரை காண்டம்:
1. மதுரை காண்டத்தில் 13 காதைகள் உள்ளன
2. 23வது காதை கட்டுரைக் காதைகள் ஆகும்

வஞ்சி காண்டம்:

1. வஞ்சி காண்டத்தில் 7 காதைகல் உள்ளன
2. குன்றக் குருவைக் காதை 24 வது காதைகள் ஆகும்
3. வருந்தருக்காதை முப்பதாவது 30 வது காதைகள் ஆகும்

சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும் 30 காதைகளையும் 5001 வரிகளையும் கொண்டுள்ளன சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் புகார் காண்டம் 10 மதுரை காண்டம் 13 வஞ்சி காண்டம் 7 என்பதாகும்.

பத்தினியின் பெருமைகள்:

பெண்களின் பெருமை சேர்ந்த காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும் மதுரை மாநகரத்தில் காவல் தெய்வமாக மதுராவதி தெய்வம் உள்ளன. அவை கண்ணனின் முன் தோன்றுவதற்கு அஞ்சுகிறது. டீ கடவுள் அவள் ஏவல் கேட்கின்றது தேவர்கள் மண்ணுருவில் வந்து கண்ணை அழுத்தி சென்றனர் இப்படி தெய்வங்களுக்கு தெய்வமாய் கண்ணகி காட்டுகிறார் அடிகள்.

விண்ணரசு போற்றும் தெய்வத்தை மன்னரசர் போற்றுவதில் வேறு கல்வியை சேரன் எடுத்த பத்தினி கோட்டத்திற்கு கொங்கரும் ஈழ மன்னரும் வருகின்றனர் மாலு நாட்டுரசன் வருகின்றான் இப்படி பத்தினி வழிபாட்டை முதன்முதலாக அறிமுகம் செய்கிறார் இளங்கோவடிகள்.

”வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
நீல்நிலவேந்தர் போற்றும் சிலையாக
பத்தினி பெண்டிர் இருந்த நாடு”

கற்புக்கடம் பூண்ட இந்த தெய்வம் அல்லது பொட்படை தெய்வம் யாம் கண்டிலாமல்

ADVERTISEMENT

இன்று கண்ணையே ஒரு முழு தெய்வமாக துறவியான காந்தியடிகளை சொல்ல வைத்துள்ளனர் அடிகள்.

சிலப்பதிகாரம் என்ற நூலை எழுதியவர் யார்:

இளங்கோவடிகள் தமிழ் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அவர் எழுதினார். இவர் சேர அரசனின் செங்குட்டுவனுடைய தம்பி இளவரசு பட்டத்தை துறந்து துறவரும் மேற்கொண்டார் என்றும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தை சேர்ந்தவராக இருந்தும் தாம் இயற்றிய நூலில் வைணவ திருமாலையும் சைவக் கொற்றவையையும் விளக்கினார்.

வழக்குரைக்காதே அமைப்பின் முறை என்ன:

இக் காப்பியத்தில் ஒரு காளையான வழக்குரை காதை என்ற இந்த பாடலை கோவலன் கண்ணை வாழ்க்கை வரலாறு மூலம் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதும் பாண்டியன் மன்னன் செய்த தவறை அவரது உயிருக்கு கூற்றாய் முடிந்தது என்பது மூலம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதும் பாடல் உணர்த்தப்பட்டுள்ளன.

கோவலன் தாய் பெயர்கள் என்ன:

கண்ணகியின் தாய் கோவலன் தாய் என்பார்கள் தன்னுடைய அடுத்த பிறப்பிற்கு சிறு குழந்தைகளாக அங்கே வந்து மீண்டும் பிறந்ததன் காரணம் பற்றி கூறுகின்றனர். பத்தினிக்கு பூஜை செய்து தேவேந்தி அனுமதி பெறுகிறாள்.

முதலில் பதிப்பித்த காப்பியம்:

நம் தலையில் தோன்றிய முதல் காப்பியமே சிலப்பதிகாரம் தான் இதனை அடியொற்றியே தமிழ் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன.

நாடக காப்பியம் எவை:

சிலப்பதிகாரத்தின் நாடக காப்பிற்கு இன்றியமையாத உறுப்புகள் எல்லாமும் நிறைந்து இருக்கின்றது. எனவே இவற்றை நாடக காப்பியம் என்று கூறுகின்றனர்.இந்த நூலில் இன்பியல் துன்பியல் நாடகக் கூறுகள் காட்டப்படுகின்றன பழங்கால நாடகப் பன்மையை அறிய மிகவும் துணை செய்வது இந்த நூலாகும்.

ADVERTISEMENT

கோவலனின் கண்ணையும் அழைத்துச் சென்ற பெண் துறவிகள் யார்:

கவுந்தியடிகள் சிலப்பதிகாரத்தின் கதை மாந்தர்களில் ஒருவர் ஒரு சமணப் பெண் துறவி என்ற ஆவார் கோவலன் கண்ணையும் மதனிக்கு கூட்டி வருவது கவிதை ஆகும் வரும் வழியில் சிலர் கண்ணையையும், கோவலனையும், பார்த்து வினவ கவுந்தியடிகளோ இவர்கள் என் மக்கள் என்கின்றனர்.

கண்ணகியை யாருடைய மகள்:

கண்ணகி இவள் காவியத்தலைவி மாணவிகளின் ஒரே மகள் ஆகும்.

கண்ணையும் தந்தை பெயர் என்ன:

கண்ணை எண் தகப்பனார் பெயர் மாநாய்கன்; அவன் பெய்யும் மழையைப் போல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் என்று கூறப்படுகிறார்கள். இவருக்கு கண்ணகி ஒரே மகள் அவள் குழக் கொடியாக விளங்குகின்றாள். கோவலன் கண்ணகியின் மறைவுக்குப் பின் தானம் பலம் செய்து அறவாழ்வு மேற்கொள்கிறான் கோவலன் தந்தை செல்வம் மிக்கவன் அரசன் மதிக்கும் பெருவாழ்வு பெற்றிருக்கிறவன்.

மணிமேகலை எந்த சமயத்தில் சார்ந்தவர்:

மணிமேகலை – பௌத்த சமய காப்பியம் சேர்ந்தவள்

யானோ அரசன் யானை கள்வன் என்ற அரசன் யார்:

கோவலனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய ஆணையிட்ட உத்தரவிட்ட நெடுஞ்செழியன் கருணை சொல்ல கேட்டு தான் அறம் வழிவதே நீதி தவறி அதை உணர்ந்து மனம் நொந்து யானோ அரசன் யானோ கள்வன் ஆகும்.

பழனி முருகனின் கோவில் வரலாறு

காதை என்றால் என்ன:

காதை என்பது படலம் போன்ற ஒரு உட்பிரிவுகள் தான் சில பரிகார காண்டங்களின் உட்பிரிவுகள் காதை என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. கதை என்ற சொல்லிலிருந்து காதை என்ற சொல் வந்திருக்கலாம் சிலப்பதிகாரத்தின் பெரும்பாலும் காதணிகளும் பகுதியில் மட்டுமே காதை என்றும் அழைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

ஒன்பது காப்பிய தலைவனின் வரலாற்றை கூறும் பகுதி எவை:

காப்பியம் என்பது தலைவனின் வரலாற்றை கூறும் இலக்கியம் காப்பிய தலைவன் ஒருவனையோ பலரியோ இது கொண்டிருக்கும் அறம் பொருள் இன்பம் வீடு என்றும் முற்பொருளும் பார்ப்பதாக இருக்கும் செய்யுள் வடிவில் அமைந்திருக்கும்.

கண்ணகி சிலை எடுக்க தடுத்த மன்னன் யார்:

3 நூற்றாண்டில் தமிழ் இலக்கியங்கள் சிலப்பதிகாரம், வஞ்சி காண்டத்தில், சேரன் செங்குட்டுவன், பற்றிய பல தகவல்களை தருகின்றது. தமிழ் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகி கதையை கேட்டிருந்த சேரன் செங்குட்டுவன் கண்ணகிற்கு சிலை எடுத்து கோயில் அமைக்க எண்ணினான்.

கோவலன் கண்ணகி ஐயன் மணமக்களை மக்கள் எவ்வாறு வாழ்த்துகின்றனர்:

மனைவியை மங்களம் முடிவு பெற்றனர். மனதிற்கு வந்திருந்தவர் அனைவரும் சோழர் பெருமானார் கரிகாலன் இமயத்தில் இருட்டிய புலி முத்திரையாவிடத்திலேயே நடைபெற்று இருப்பதாக அவனுக்கு ஒப்பற்ற அரச ஆழி வாழ்வதாக என்று வாழ்த்தினார்.

சிலப்பதிகாரத்தின் உருவம்:

1. ஆசிரியர்கள்- இளங்கோவடிகள்
2. காலம் -கிபி இரண்டாம் நூற்றாண்டு
3. அடிகள் -5001
4. காதைகல் – 30
5. காண்டங்கள்-3
6. பாவகை – நிலைமண்டில ஆசிரியப்பா
7. சமயம் -சமணம்

மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

2 comments

Leave a Reply