ADVERTISEMENT
கருங்காலி மாலை தீமைகள்

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் தீமைகள் || கருங்காலி மாலை யாரு அணியக் கூடாது?

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் தீமைகள் || கருங்காலி மாலை யாரு அணியக் கூடாது?

கருங்காலி மாலை தீமைகள்

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் தீமைகள்:

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் தீமைகள்:- கருங்காலி மாலை அணிவது தற்போது ஒரு பேஷனாக மாறி வருகிறது. சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இந்த கருங்காலி மாலை அணிந்து வருகின்றனர். அப்படி இந்த கருங்காலி மலையில் என்னதான் உள்ளது. இதை ஏன் சிறியவர்கள் முதல்,இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அணிய விரும்புகிறார்கள் அதனுடைய சிறப்பு,நன்மைகள், தீமைகள் போன்றவற்றையெல்லாம் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கருங்காலி என்றால் என்ன?

கருங்காலி என்பது வெப்பமண்டல நாடுகளில் வறச்சியை தாங்கி வளரக்கூடிய ஒரு மூலிகை மரமாகும். இந்த மரமானது இயற்கையாகவே கார்பன் எனப்படும் கரித்தன்மையை தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

இந்தக் கருங்காலி மரத்தின் நன்றாக வளர்ந்த பகுதியை அறுத்து அதனை கட்டையாக பிரித்து செம்பு உலோகங்கள் அல்லது பருத்தி நூலில் கோர்த்து மாலையாக அணிகின்றனர்.இதில், ஏராளமான பயன்களும், தீமைகளும் உள்ளது.அதே சமயம் ஆன்மீகவாதிகளின் கூற்றுப்படி,இந்த மாலையை அணிவதனால் பல்வேறு நன்மைகள்,பண வரவுகள்,செல்வ செழிப்புகள் நம்மை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.

கருங்காலி மாலை பயன்கள்:

* இந்த கருங்காலி மரத்தை வெட்டி தான் வீட்டின் தேவைக்கேற்ப வீட்டு உபயோ பொருட்கள் மற்றும் சுவாமி சிலைகள் செய்யப்பட்டது.

* கருங்காலி மரத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக,கதிர்வீச்சுகளை எதிர்த்து தனக்குள் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

ADVERTISEMENT

* பண்டைய காலகட்டங்களில் இந்த கருங்காலி மரத்தில் தான் உலக்கை, கட்டில் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் செய்து பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த கருங்காலி மரத்தின் விலை உயர்வு காரணமாக இதை யாரும் பெரிதும் பயன்படுத்துவது இல்லை.

* இந்தக் கருங்காலி மாலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதை நாம் அணிவதன் மூலம் நோய் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

* நீங்கள் அதிகமாக கோபப்படுவீர்கள் என்றால் இந்த மாலையை அணிவதன் மூலம் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். மனம் உறுதுணையாக இருக்க பெரிதும் உதவுகிறது.

கருங்காலி மாலை யார் அணியலாம் ||கருங்காலி மாலை யார் யார் போடலாம்?

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் தீமைகள்:- கருங்காலி மலையை சிறியவர்கள் முதல், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என யார் வேண்டுமானாலும் இந்த கருங்காலி மாலை அணியலாம். இதை அணிவதற்கு முன்பு நல்ல நேரம் பார்த்து முறையாக அணிவது மிகவும் நல்லது.

கருங்காலி மாலை எந்த ராசிக்காரர்கள் அணியலாம்?

மேஷம், விருச்சிகம், மிதுனம் போன்ற ராசிக்காரர்கள் இந்த கருங்காலி மாலை அணிவது மிகவும் நல்லது. அதேபோன்று அஸ்வினி,பரணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை,விசாகம்,கேட்டை, அனுஷம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் இந்த மாலையை அணியலாம்.

குறிப்பாக மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் இந்த கருங்காலி மாலையை அணிவதற்கு மிகவும் சிறந்தவர்கள் என ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கருங்காலி மாலை நன்மைகள்:

* கருங்காலியில் அனைத்து தெய்வங்களும் குடியிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், இதை நாம் அணிந்தாலும், வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபட்டாலும் குலதெய்வம் போன்ற அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கும்.

* கருங்காலி என்பது இயற்கையாகவே வறட்சியை தாங்க கூடிய ஒரு மருத்துவ குணம் உள்ள மரம் ஆகும். இதனால், இந்த மரத்தில் செய்யப்பட்ட மாலைகளை நாம் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள சோர்வுகள் அனைத்தும் நீங்கி உடல் ஆரோக்கியமாக காணப்படும்.

* இது இயற்கையாகவே கதிர்வீச்சுகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாக கருங்காலி மாலை அணிவதன் மூலம் எதிர்மறை ஆற்றலை விளக்கி, நேர்மறை ஆற்றலை உள்வாங்கும் தன்மையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக நம் உடம்பில் ஆற்றல்களின் அளவு அதிகமாகிறது.

* உடல் சூட்டை குறைத்து, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது‌. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கிறது.

* கருங்காலி பிசினை நன்றாக இடித்து அதை பொடி செய்து தினசரி பாலில் கலந்து குடித்தால் உடல் வலிமை பெறும் நீர்ந்து போன விந்து கெட்டி ஆகும்.

* பித்தத்தை குறைத்து, இரத்தத்தில் இரும்பு சத்தை அதிகரிக்கிறது.

ADVERTISEMENT

கருங்காலி மாலை ஒரிஜினல் எப்படி கண்டுபிடிப்பது:

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் தீமைகள்:- ஒரிஜினல் கருங்காலி மாலையை நாம் தண்ணீரில் போட்டால் அது சிறிது நேரத்தில் பழுப்பு நிறமாக மாறி, கருங்காலி மரத்தில் உள்ள சாறுகள் தண்ணீரின் மேல் புறம் எண்ணெய் படலம் போல் படர வேண்டும்.

தண்ணீர் கருப்பு நிறமாக மாறினாலோ அல்லது நிறம் மாறாமல் அப்படியே இருந்தாலோ அந்த கருங்காலி மாலை போலியானது ஆகும்.

கருங்காலி மாலை தீமைகள்:

* பாதக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்த ஒரு நபர் கருங்காலி மாலையை அணிந்தால் அவருக்கு அந்த நேரத்தில் நடக்க இருக்கும் பாதக செயல்கள் அனைத்தும் இரண்டு மடங்காக உருவாகும்.

* செவ்வாய் கிரகத்தில் தசாவில் புத்தியில் தான் சண்டை, கலவரங்கள், கடன் வழக்கு போன்றவை உருவாகிறது. இதனால், தான் லக்னத்திற்கு ஆருக்கும் உடையவனாக செவ்வாய் இருந்தால் மேற்கண்ட பலன்கள் அனைத்தும் ஏற்பட்டு அவை தீர வாய்ப்புள்ளது.

* இதனால், இந்த அமைப்புகள் இருக்கும் நபர்கள் கருங்காலி மாலையை அணிந்தால் தீராத நோய்,வீண் சண்டை, அதீத கடன்,முடிவடையாத வழக்குகள் போன்றவை ஏற்படும்.

* இதன் காரணமாக செவ்வாய் கிரகம் இருக்கும் நபர்கள் கண்டிப்பாக இந்த கருங்காலி மாலை அணிவதை தவிர்க்க வேண்டும்.

ADVERTISEMENT

* ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் செவ்வாயுடன் அதற்கு பகை கிரகமான சனி இணையும் போது வெட்டுக்காயங்கள், விபத்துக்கள் போன்ற செயல்கள் நடைபெறும்.

* இந்த இணைவு கொண்ட நபர்கள் கருங்காலி மாலையை அணிந்து செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தை அதிகளவு பெற்றால் திடீரென விபத்து ஏற்படுத்தல், வீண் சண்டை, அடிபடுதல், வெட்டுக்காயங்கள், ஏன் உயிரிழப்பு போன்ற கொடூரமான நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

கருங்காலி மாலை அணிந்து அசைவம் சாப்பிடலாமா || கருங்காலி மாலை அணிந்து மட்டன் சாப்பிடலாமா:

கருங்காலி மாலை என்பது தெய்வீக மற்றும் மருத்துவ குணம் கொண்டது. இது “108 மணிகள்” கொண்டு கோர்க்கப்பட்டது.இதனை வைத்து ஜெபம் செய்கின்றனர்.

இந்த கருங்காலி மாலை எதிர்மறை ஆற்றலை விளக்கி,நேர்மறை ஆற்றலை உள்வாங்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாக அசைவம் சாப்பிடும் நாட்களில் இந்த மாலையை கழற்றி விட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

கருங்காலி மாலை Price:

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் தீமைகள்:- இந்த கருங்காலி மாலை அதன் தரத்திற்கு ஏற்றது போல் ஒவ்வொரு விலைகளில் விற்கப்படுகிறது. சாதாரண மாலை ஒரு விலையாகவும், சில்வர் கோர்க்கப்பட்ட மாலை ஒரு விலையாகவும் அதன் தரத்திற்கு ஏற்றவர் போல் ஒவ்வொரு விலைகளில் விற்கப்படுகிறது.

கருங்காலி மாலை எண்ணிக்கை:

கருங்காலி மாலை என்பது தெய்வீக மற்றும் மருத்துவ குணம் கொண்டது. இது “108 மணிகள்”கொண்டு கோர்க்கப்பட்டது.இதனை வைத்து ஜெபம் செய்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த கருங்காலி மாலை எதிர்மறை ஆற்றலை விளக்கி,நேர்மறை ஆற்றலை உள்வாங்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாக அசைவம் சாப்பிடும் நாட்களில் இந்த மாலையை கழற்றி விட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

கருங்காலி மாலை கிடைக்கும் இடம்:

கோவிலின் கடைகளில் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. அது போன்று இதன் மதிப்பு தற்போது அதிக அளவில் பிரபலமாக இருப்பதனால் சில இணையதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இணையதளங்களில் நாம் ஆர்டர் செய்தால் இது நம் வீடு தேடி வந்துவிடும்.

கருங்காலி மாலை எப்படி அணிய வேண்டும்?

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் தீமைகள்:- இரவு தூங்குவதற்கு முன்பாக கருங்காலி மாலையை கழற்றி வைத்துவிட்டு தூங்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு மாலையை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் அணிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் இந்த மாலையை கழற்றி வைத்து விட வேண்டும்.

Read Also:- நெல்லிக்காய் தீமைகள்

 

ADVERTISEMENT

Leave a Reply