Mgr Life History In Tamil – எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
எம்ஜிஆர் பிறந்த நாள்: 17 ஜனவரி 1917
எம்ஜிஆரின் முதல் பெயர்: கோபாலன் ராமச்சந்திரன்
எம்ஜிஆர் பிறந்த ஊர்: இலங்கை நாவிலப்பட்டி
எம்ஜிஆர் முதல் திரைப்படம்: சதிலீலாவதி 1936
எம்ஜிஆர் பெற்றோர் பெயர்: கோபாலன் மேனன், சத்யபாமா
எம்ஜிஆர் முதல் மனைவி: தங்கமணி (உடல் நலம் சரியில்லாததால் 1942 ஆம் ஆண்டு காலமானார்.}
எம்ஜிஆர் இரண்டாவது மனைவி: சரணநந்தவதி (அவர் 1962 ஆம் ஆண்டில் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.)
எம்ஜிஆர் மூன்றாவது மனைவி: ஜானகி.
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு:
Mgr Life History In Tamil: எம்ஜிஆர் இலங்கையில் கண்டி என்ற ஊர் அருகில் உள்ள நாவிலபட்டி என்ற ஊரில் தந்தை கோபாலன் மேனன் மற்றும் தாயார் சத்திய பாமா அவர்களுக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார்கள்.
எம்ஜிஆர் அவர்கள் தகப்பனார் மருதூர் கோபாலன் மேனன் அவர்கள் கேரளாவில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். அதன் பின்னர் அந்தமான் தீவில் உள்ள சிறையில் “குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக” பணியாற்றி இருந்தார்.
அவ்வப்போது ஆங்கிலேயர் அடக்கு முறை ஆட்சி நடப்பதால் தினமும் சுமார் 20 சிறைக் கைதிகளை தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக பணியாற்றினார். அதன் பிறகு மனைவி சத்யா பாமா அவர்கள் நமக்கு உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று சொன்னார் நீதிபதியை வேலையை விட்டு விடுங்கள் என்று சொல்லிவிட்டார். வேலையை ராஜினாமா செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் பயங்கரமான சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினார்.
அதற்குக் காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான கப்பலுக்கு வெடிவைத்து விட்டதாக பொய்யான புகார் கொடுத்து கொஞ்ச காலம் கோபாலன் மேனனை ஜெயிலில் அடைத்தனர். அதுக்கு பின்னார் அவர்கள் குடும்பத்துடன் இலங்கையில் அரிகே உள்ள கண்டி என்னும் ஊரில் நாவலப்பட்டியில் குடி போயினர் பின்பு அவரது நண்பர்கள் வேலுப்பிள்ளை அவர்கள் காவல்துறையில் வேலை பணி புரிந்தார். அவர்கள் உதவி யுடன் அங்கே ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
எம்ஜிஆருக்கு ஏன் ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம்:
அவருடைய தகப்பனார் கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் எனும் தாயார் சத்யபாமாவின் தகப்பனார் பெயர் சீதாராமன் நாயகர் என்பதால் ராமன் என்பதே சேர்த்து “ராமச்சந்திரன்” என்று பெயர் சூட்டினார்.
Mgr Life History In Tamil: பின்னர் எம்ஜிஆரின் தகப்பனார் இறப்பிற்கு பின்னால் அவர்களது அண்ணன் ஒருவர் மற்றும் அக்காவும் இலங்கையில் தொடர்ந்து இருந்து விட்டனர். பின்னர் மனவெருப்பு அடைந்த அன்னை சத்யபாமா இலங்கையில் இருந்து வெளியே போகினார்.
பின்னர் கொஞ்ச காலம் கேரளாவிற்கு அவர்கள் தாயார் சத்யாபாமா அவர்களுடன் சென்று தனது கணவர் பெற்றோர்களிடம் அவர் சொத்துக்களை கேட்டதால் அதை தரமாட்டோம் என்று சொன்னதால் சத்யபாமா தனது அம்மா சரஸ்வதி உடன் கேரளா சில காலங்கள் அங்கேயே வசித்து வந்தனர்.
Biography Of MGR History In Tamil
அவரது மகள் காமாட்சியும் சத்யா பாமாவின் தாயார் சரஸ்வதியும் இறந்துவிட்டனர் தமிழ்நாட்டில் இருக்கின்ற கும்பகோணத்தில் தனது தம்பி நாராயணன் உதவிகளுடன் இரண்டு பிள்ளைகளுடன் குடிபோகினார்.
இந்திய குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தன் படிப்பை தொடர முடியாமல் போனதால் எம்ஜிஆர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர்களுடன் சக்கரபாணி என்கிற சகோதரரும் சேர்ந்து நாடகத்தில் நடித்து வந்தனர்.
நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத்திற்கு நடிக்க சென்றார் திரைப்படத்துறையில் அயரா உழைப்பிலும் விடா முயற்சிகளும் நாடகத் துறையில் முன்னேறி முதன்மை நடிகரானார். இவர் நடிப்பு பெரும் என்னைக்கலான மக்களை சேர்ந்து மனம் கவர்ந்து விட்டது. எம்ஜிஆர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆனார். காந்தியை கொல்லைகளால் உந்தபட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டனர்.
எம்ஜிஆரின் திரை உலகம்:
Mgr Life History In Tamil: 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற படத்தில் முதலில் நடித்திருந்தார். பின்னர் 1947 இல் அவர் ராஜகுமாரி இந்த படத்தில் நடித்திருந்தார் அதிக புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து அடுத்த 25 ஆண்டுகள் திரைப்பட திரை உலகில் முக்கியமானவர்கள் ஒருவராக விளங்கி வந்தனர். இவருடைய சக நடிகர்களும் ஒருவர் எம் ஆர் ராதாவினால் சுடப்பட்டனர். பின்னர் அவர் தெளிவாகப் பேசும் திறனை இழந்து விட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் முதன் முதலில் வெளிவந்த காவல்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக திரையுலகத்தில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தவும் நிகழ்வாகவும் வந்துள்ளது. 1971 ஆண்டில் இந்திய சிறந்த நடிகராக எம் ஜி ஆர் அவர்களே மத்திய அரசு தேர்வு செய்தனர்.
பாரத் விருதை எம்ஜிஆர் அவர்களுக்கு வழங்கினார் சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடிச்சதுக்காக கிடைத்துள்ளது தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்கள் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ரிக்சாக்காரன் மூவி வசூலை குவித்தது.
எம்ஜிஆர் திருமண வாழ்க்கை:
எம்ஜிஆர் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்றனர் தங்கமணிக்கு குழந்தை இறந்து பிறந்து விட்டது. அதன் பின்னர் தங்கமணியும் உடல் நலக் குறைவினால் காலமானார்.
இரண்டாவது மனைவி அதன் பிறகு சதானந்தவியை மணந்தார். எம்ஜிஆர் இருவருக்கும் குழந்தைகள் இல்லை அதன் பின்னர் சதானந்தவதி அவர்களும் நோய் காரணம் ஏற்பட்டு இறந்து விட்டார்.
எம்ஜிஆர் அரசியல்:
Mgr Life History In Tamil: ஒரு முன்னணி தமிழ் தேசிய வாரியாகவும் திராவிட கழகத்தின் உறுப்பினர்களாகவும் திகழ்ந்தனர். கட்சியின் பொருளாளராகவும், நீண்ட காலம் பணிபுரிந்தனர். பின்னர் கருணாநிதியிடம் நட்பாக இணைந்தனர். அண்ணாதுரை மறைவுக்குப் பின்னர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தனர். தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.
1972ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியது தொடங்கியுள்ளார். எம்ஜிஆர் அவர் முதல் முதலில் கட்சி போட்டியிட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றனர்.
1977-இல் நடைபெற்ற தேர்தலில் எம்ஜிஆர் மாபெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதலமைச்சராக காணப்பட்டார்.
1984 அவருக்கு கடுமையாக நோய்வாய் பட்டு அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்தில் வராமல் முதலமைச்சர் ஒரே முதலாவானார். 1984 இல் இவர்களுக்கு ஆட்சியாளத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வைத்து பதவியில் இருக்கும் போதே காலமான மறைவுக்குப் பின்னர் அவர்களுக்கு “பாரத ரத்னா” என விருது வழங்கப்பட்டனர்.
எம்ஜிஆர் நலத்திட்டங்கள்:
1.சத்துணவு திட்டங்கள் விதவை ஆதரவற்றோர் 2.பெண்களுக்கான திருமண உதவி
3.மகளிர்களுக்கான சேவை மையங்கள்
4. ஹலோ வேலையில் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் அறைகள் விடுதிகள்
5. இலவச புத்தகங்கள் சீருடைகள் வழங்குதல் திட்டங்கள்
6. கோடை காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் வழங்கும் திட்டம் செய்யப்பட்டனர்.
எம்ஜிஆர் விருதுகள்:
1. பாரத் விருது
2. பத்மசிறீ விருது
3. சிறப்பு முனைவர் பட்டம்
4. பாரத ரத்னா விருது
5. வெள்ளி யானை விருது
எம்ஜிஆர் அவர்களின் இறப்பு:
எம்ஜிஆர் அவர்கள் சிறுநீரக பிரச்சனைகளால் பல்வேறு நாடுகளுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர் கடைசியாக அமெரிக்காவில் சென்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் 1987 ஆம் ஆண்டில் டிசம்பர் 24ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய இறப்பிற்கு பின்னால் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளனர்.
எம்ஜிஆர் அவர்கள் சமாதி:
எம்ஜிஆர் அவர்களின் நினைவகம் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் எம்ஜிஆர் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் அவர்களின் மார்புல சிலை அமைக்கப்பட்டுள்ளன. எம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள் அவருடைய சில பொருட்களை மக்கள் பார்வைக்கு காட்ட வைக்கப்பட்டுள்ளனர். அவரது சமாதி அருகே டாக்டர் அம்மா ஜெ ஜெயலலிதா அவர்களுடன் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளன.
எம்ஜிஆரின் நினைவு இல்லங்கள்:
சென்னையில் உள்ள தியாகராய நகரில் ஆற்காடு முதல் தெருவில் அமைந்துள்ளது. டாக்டர் எம்ஜிஆர் நினைவு இல்லம். எம்ஜிஆர் அவர்கள் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாக மாற்றி பணிபுரிந்து பயன்படுத்தி வந்தனர்.
எம்ஜிஆர் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தி வந்த அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளன. எம்ஜிஆர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.